சித்திரை மாத மகிமை... உழவில் உருவான தொண்டை மண்டலம்! | Interview With Writer Rengiah Murugan - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/04/2019)

சித்திரை மாத மகிமை... உழவில் உருவான தொண்டை மண்டலம்!

உழவு வரலாறு

ம் முன்னோர் உழவுத் தொழிலை முதன்மையாக கொண்டே இயங்கினர். ஒவ்வொரு சமூகமும் உழவோடு ஏதோவொருவகையில் தொடர்பு கொண்டிருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த வகையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னைப் பகுதிகளை உள்ளடக்கிய தொண்டை மண்டல வேளாளர்கள் பல நூற்றாண்டுகளாக நெல் விளைவித்து வருவதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. இந்த வேளாளர் சமூகம் குறித்து எழுத்தாளரும் ஆய்வாளருமான ரெங்கையா முருகனிடம் பேசினோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க