கஜா நிவாரணம்... ஏமாற்றும் அதிகாரிகள்..? - தவிப்பில் விவசாயிகள்! | Cyclone Gaja Relief fund not enough to rebuild - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/04/2019)

கஜா நிவாரணம்... ஏமாற்றும் அதிகாரிகள்..? - தவிப்பில் விவசாயிகள்!

பிரச்னை

‘‘கஜா புயலினால் தென்னை மரங்களை இழந்த விவசாயிகளில் பலருக்கு இன்று வரையிலும் இழப்பீடு உள்ளிட்ட நிவாரண உதவிகள் எதுவும் கிடைக்க வில்லை. நிவாரண நிதி வழங்குவதிலும் ஊழல்கள் நடக்கின்றன” எனக் குற்றம் சாட்டுகிறார்கள், புயலால் பாதிப்புக்குள்ளான விவசாயிகள்.