ஆராய்ச்சி... புதிய ரக உற்பத்தி... சான்றிதழ்ப் படிப்பு... அசத்தும் தென்னை ஆராய்ச்சி நிலையம்! | new coconut tree research center in coimbatore - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/04/2019)

ஆராய்ச்சி... புதிய ரக உற்பத்தி... சான்றிதழ்ப் படிப்பு... அசத்தும் தென்னை ஆராய்ச்சி நிலையம்!

தொழில்நுட்பம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்... அதிக விளைச்சல் தரக்கூடிய பயிர் ரகங்களைக் கண்டுபிடித்தல், புதிய வேளாண் தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்தல் போன்ற பணிகளுக்காகப் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. நெல், பருத்தி, மஞ்சள், வாழை, மக்காச்சோளம், கரும்பு, ஆமணக்கு, மானாவாரிப் பயிர்கள், சிறுதானியங்கள் என்று ஒவ்வொரு பயிருக்கும் தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் ஆராய்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் தென்னைக்காகக் கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஆழியார் நகரில் ஓர் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது.