தண்ணீர்... தண்ணீர்... தவிக்கும் தமிழகம்! தீர்வு என்ன? | Tamil Nadu What is the solution for water - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/04/2019)

தண்ணீர்... தண்ணீர்... தவிக்கும் தமிழகம்! தீர்வு என்ன?

நீர் மேலாண்மை

ஆற்றுப் பெருக்கற்று
அடிசுடும் அந்நாளும் அவ்ஆறு
ஊற்றுப் பெருக்காம்உலகு ஊட்டும்...’


ந்த நல்வழிப் பாடலில் ‘மழை பெய்து ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்துப் போகாத சமயங்களிலும், கடும் வெயில் சுட்டெரிக்கும் காலங்களிலும், அந்த ஆற்றின் மூலம் உருவான ஊற்றுகள் கைக்கொடுக்கும்’ என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிலத்தடி நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தி இருக்கிறார்கள், நம் முன்னோர். ஆனால், இன்று நம் விவசாய முறையின் காரணமாக ஊற்றுகள் அருகி குடிநீருக்கே வழியின்றித் தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது” என்று வருத்தப்படுகிறார், ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவர் சி.வையாபுரி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க