வெகுமதி தரும் நாட்டு வெள்ளரி! - 15 சென்ட்... 5 மாதங்கள்... ரூ. 40,000 லாபம்! | Profitable of Cucumbers Yield - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/04/2019)

வெகுமதி தரும் நாட்டு வெள்ளரி! - 15 சென்ட்... 5 மாதங்கள்... ரூ. 40,000 லாபம்!

மகசூல்

கோடைக்காலத்தில், அனைவரும் விரும்பி சாப்பிடும் காய்களில் ஒன்று வெள்ளரிக்காய். முன்பெல்லாம், வீட்டுத்தோட்டத்திலும் வயல் வரப்புகளிலும் நாட்டு வெள்ளரியை நடவு செய்து குடும்பத்தேவைக்கு வைத்துக் கொள்வார்கள் விவசாயிகள். சிலர் குறைந்த பரப்பில் நாட்டு வெள்ளரிச் சாகுபடியை மேற்கொண்டு வெள்ளரிக்காய், வெள்ளரிப்பழம் என விற்பனை செய்வார்கள். ஆனால், தற்போது நாட்டு வெள்ளரியைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது.