பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0 - பூச்சிகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்! | Insects are our friends 2.0 - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/05/2019)

பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0 - பூச்சிகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

பூச்சி மேலாண்மை - 7

ன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகள் என இரண்டு வகைப் பூச்சிகள் இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரியும். பொதுவாக, தீமை செய்யும் பூச்சிகளைச் சாப்பிடும் அசைவ உண்ணிகள் மட்டும்தான் நன்மை செய்யும் பூச்சிகள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், பயிர்களுக்கு வேறு வகையில் நன்மை செய்யக்கூடிய பூச்சிகளும் உண்டு. பல பூச்சிகள் பொதுவாகப் பார்க்கும்போது ஒரே மாதிரியான தோற்றத்தில் இருக்கும். உதாரணமாக வண்ணத்துப்பூச்சி மற்றும் அந்துப்பூச்சி ஆகியவற்றை எடுத்துக்கொள்வோம். பயிர்களுக்குத் தீமையை மட்டும் செய்பவை அந்துப்பூச்சிகள். பயிர்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவி, மகசூலைப் பெருக்க உதவுபவை, வண்ணத்துப்பூச்சிகள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க