வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டத்தை எப்போது அமைக்கலாம்? | organic home garden - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/05/2019)

வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டத்தை எப்போது அமைக்கலாம்?

வீட்டுத்தோட்டம்

சுமைப் புரட்சி மற்றும் உலகமயமாக்கல் போன்ற காரணங்களால் நமது மரபு விவசாயம் நம்மைவிட்டு அதிக தூரத்துக்குச் சென்று விட்டது. ஓடும் நீரைத் தடுத்துநிறுத்தி அணைகட்டி விவசாயம் பார்த்த முன்னோர்களின் வழிவந்த மக்கள் இன்று புழுங்கல் அரிசிக்கும், பச்சை அரிசிக்கும் வித்தியாசம் தெரியாமல் வாழ்ந்து வருகிறோம்.