ஏற்றம் தரும் எலுமிச்சை... நடவு முதல் அறுவடை வரையான நுட்பங்கள்! | lemon production and cultivation technology in Kundrakudi - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/05/2019)

ஏற்றம் தரும் எலுமிச்சை... நடவு முதல் அறுவடை வரையான நுட்பங்கள்!

தொழில்நுட்பம்

மிழகத்தில் நிலவும் வறண்ட சூழலுக்கு ஏற்ற பயிர் எலுமிச்சை. கொஞ்சம் தண்ணீர், குறைவான பராமரிப்பு மட்டுமே தேவைப்படும் பயிராக இருப்பதால், பல விவசாயிகள் விரும்பி எலுமிச்சைச் சாகுபடியில் ஈடுபடுகிறார்கள். அந்த வகையில் எலுமிச்சைச் சாகுபடியில் வெற்றிகரமான மகசூல் எடுக்கும் சூத்திரங்களைச் சொல்லித்தருகிறார், சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்தூர்குமரன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க