பாசிப்பயற்றில் புதிய ரகம்... வறட்சியைத் தாங்கி வளரும் வம்பன்-4 | New Variety of Introduction vamban-4 - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/05/2019)

பாசிப்பயற்றில் புதிய ரகம்... வறட்சியைத் தாங்கி வளரும் வம்பன்-4

புது ரகம்

புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் பகுதியில் இயங்கி வருகிறது, ‘தேசிய பயறு வகை ஆராய்ச்சி நிலையம்’. கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த ஆராய்ச்சி நிலையத்தின் மூலம், வம்பன்-1, வம்பன்-2,
வம்பன்-3 ஆகிய பாசிப்பயறு ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம்... வம்பன்-4 என்ற பாசிப்பயறு ரகத்தை அறிமுகம் செய்திருக்கிறது, தேசிய பயறு வகை ஆராய்ச்சி நிலையம். இந்த ரகம், வெப்பத்தைத் தாங்கி வளர்ந்து அதிக விளைச்சல் தரக்கூடிய ரகமாகும்.