உருளைக்கிழங்கு வழக்கு… வெகுண்ட விவசாயிகள் அடிபணிந்த பெப்சி! | Snack Wars Pepsi vs farmers: Whose potato is it anyway? - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/05/2019)

உருளைக்கிழங்கு வழக்கு… வெகுண்ட விவசாயிகள் அடிபணிந்த பெப்சி!

பிரச்னை

விவசாயிகள் விதை உரிமையை விட்டுவிடக் கூடாது. பாரம்பர்ய விதைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ‘விதைகளே பேராயுதம்’ என்று அடிக்கடி சொல்வார், நம்மாழ்வார். அந்த ஆயுதத்தை விவசாயிகள் மீதே பிரயோகித்து இருக்கிறது, பன்னாட்டு நிறுவனமான பெப்சி. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க