50 சென்ட்... 70,000 ரூபாய்... வாரிக்கொடுக்கும் வாழை... | Profitable of banana tree - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/05/2019)

50 சென்ட்... 70,000 ரூபாய்... வாரிக்கொடுக்கும் வாழை...

முயற்சி

“ஆத்ம திருப்தியைத் தேடி ஒவ்வொருத்தரும் ஏதாவது ஒரு விஷயத்தைக் கடைப்பிடிக்கிறாங்க. என்னைப் பொறுத்த வரைக்கும் இயற்கை விவசாயம்தான் ஆத்ம திருப்தி தர்ற விஷயம். விவசாயம் செய்ய ஆரம்பிச்ச பிறகு மனசெல்லாம் மகிழ்ச்சி நிரம்பியிருக்கு” என்று சந்தோஷமாகச் சொல்கிறார், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாரதி. சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட இளைஞரான பாரதி, ஊடகத்துறையில் பணியாற்றியவர். தற்போது கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வரும் இவர், சமீபத்தில் இயற்கை விவசாயிகள் பட்டியலில் இணைந்திருக்கிறார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க