குஷியான வருமானம் கொடுக்கும் குருஷ் முருங்கை... ஆண்டுக்கு ரூ. 19,80,000 லாபம்! | Profitable of Drumstick cultivation - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/05/2019)

குஷியான வருமானம் கொடுக்கும் குருஷ் முருங்கை... ஆண்டுக்கு ரூ. 19,80,000 லாபம்!

சாகுபடி

வியல், கூட்டு, சாம்பார் எனப் பலவித உணவுகளில் முக்கிய இடம் பிடிக்கும் காய், முருங்கைக்காய். ஐயப்பன் பூஜை விரதகாலங்கள், திருவிழாக்கள், முகூர்த்த தினங்கள் போன்ற காலங்களில் முருங்கையின் விலை உச்சத்துக்குப் போய்விடும். கிராமங்களில் ‘முருங்கையைப் போட்டவன் வெறுங்கையா நின்னதில்லை’ என்று ஒரு சொலவடை சொல்வதுண்டு. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க