Save the vikatan web app to Home Screen tap on
மகசூல்: ஒவ்வொரு வருஷமுமே அதிக பரப்புல காட்டுயானம் சாகுபடி செய்றதை வழக்கமா வச்சிருக்கேன். என் நிலத்தோட மண்வாகுக்குக் காட்டுயானம் ரொம்ப அற்புதமா விளையுது.