நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஆஃபரோ அஃபர்!

ஆஃபரோ அஃபர்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆஃபரோ அஃபர்!

ஓவியங்கள்: ஹரன்

ஆஃபரோ அஃபர்!

“ரெண்டு ஃப்ரிட்ஜ் சேர்த்து வாங்கினா ஆஃபர்ங்கிறதுக்காக எல்லா ரூம்லயும் தனித்தனியா ஃப்ரிட்ஜ் வெச்சுக்கிறதெல்லாம் நல்லாவா இருக்கு..?”

ஆஃபரோ அஃபர்!

“எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்தா, சி.டி ஸ்கேன் இலவசமாக எடுத்துக்கலாமாம்,  அதான் இவ்வளவு கூட்டம்!”

ஆஃபரோ அஃபர்!

“ஆடி மாதத்தை முன்னிட்டு, டீயும் மசால் வடையும் சேர்த்து வாங்கினால், சட்னி இலவசம்!’’

ஆஃபரோ அஃபர்!

“AAA ஆஃபர்ன்னு பெரிசா அறிவிச்சிருக்கீங்களே, அப்படின்னா..?”

“வாஷிங் மெஷின் வாங்கினா அயர்ன் பாக்ஸ் இலவசம்... அயர்ன் பாக்ஸ் வாங்கினா ஜூஸ் மேக்கர் இலவசம்... அதான் AAA (Automatic electronics AAdi sale)  ஆஃபர்!”

- விக்னேஷ் சி செல்வராஜ்