நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

நேர்மையும், அழகியலும் என்னை வளர்த்தன!

நேர்மையும், அழகியலும் என்னை வளர்த்தன!
பிரீமியம் ஸ்டோரி
News
நேர்மையும், அழகியலும் என்னை வளர்த்தன!

இன்ஸ்பிரேஷன்ஆர்.குமார், தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், நவீன்ஸ்

“எங்கள் நிறுவனத்தைத் தொடங்க இரண்டு நிறுவனங்கள் இன்ஸ்பிரேஷனாக இருந்தன. அதில் ஒன்று, அலாகிரிட்டி (Alacrity). தனது கட்டுமானத்துக்காக இந்த நிறுவனம் எந்த விதிமுறையையும் மீறாது. இரண்டாவது, எஸ்ஐ (Si) நிறுவனம். இது மக்களின் பணத்துக்குத் துளியும் சேதாரம் இல்லாமல் அழகிய வீடுகளைக் கட்டித் தரும். இந்த இரண்டு நிறுவனங்கள்தான் எங்களுக்கு முன்னோடியாகவும், பெரும் இன்ஸ்பிரேஷனுமாகவும் இருந்தன.    

நேர்மையும், அழகியலும் என்னை வளர்த்தன!

மனதை உற்சாகமூட்டவும், நம்பிக்கை பெறவும் தினமும் அரை மணி நேரம் பிராணயாமமும், அரை மணி நேரம் தியானமும் செய்கிறேன். உடலைப் பலப்படுத்திக்கொள்ள வாரத்தில் இரண்டு, மூன்று நாள்கள் கோல்ப் விளையாடுகிறேன். மீதி நாள்களில் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். இவற்றுடன் நல்லதே செய்ய வேண்டும் என்கிற சிந்தனை எப்போதும் இருக்க, என் உற்சாகத்துக்கு எந்தக் குறையும் இல்லை!’’

-ஞா.சக்திவேல் முருகன்