உணவு ஸ்பெஷல்
Published:Updated:

வழிகாட்டும் ஒலி!

வழிகாட்டும் ஒலி!

வழிகாட்டும் ஒலி!

சமையல் தொழிலில் ஜெயிக்கலாம் வாங்க..!

''சமையலையே ஒரு தொழிலா கையில் எடுக்கும்போது, கைப்பக்குவமும் லாபமும் ஒண்ணோடு ஒண்ணு கைகோக்கிற வரை கொஞ்சம் காத்திருக்கணும். இப்படி இந்தத் துறையில ஜெயிக்கறதுக்காக கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை, யுக்திகள், சூத்திரங்கள்னு நிறைய விஷயங்களைப் பகிர்ந்துக்க நான் ரெடி... நீங்க ரெடியா? கீழே இருக்கிற தொலைபேசி எண்ணுக்கு அழைங்க... சமையல்ல வெற்றிக்கொடி நாட்டுங்க!'' என்று அழைக்கிறார், சமையல் தொழிலில் கலக்கிவரும் திருநெல்வேலி சுபாஷினி.

ஆகஸ்ட் 12 முதல் 25 வரை

இந்த எண்ணுக்கு ஒரு போன் போடுங்கள். உங்களுக்கு ஏற்ற வழிகாட்டுதல் அங்கே ஒலிக்கும்! என்ன... உங்கள் செல்போனில் 'அவள் விகடன் வழிகாட்டும் ஒலி' என 04466802912 எண்ணை பதிவு செய்துவிட்டீர்கள்தானே!