நடப்பு
தொடர்கள்
Published:Updated:

இன்ஸ்பிரேஷன் - என்னை மாற்றிய புத்தகம்!

இன்ஸ்பிரேஷன் - என்னை  மாற்றிய  புத்தகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
இன்ஸ்பிரேஷன் - என்னை மாற்றிய புத்தகம்!

இன்ஸ்பிரேஷன் - என்னை மாற்றிய புத்தகம்!

இன்ஸ்பிரேஷன் - என்னை  மாற்றிய  புத்தகம்!

ஸ்ரீராம் வைத்தியநாதன், இயக்குநர், இன்டக்ரேட்டட் என்டர்பிரைசஸ்.

ன் பிசினஸ் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றியது ஜிம் சி.காலின்ஸ் எழுதிய Good to Great: Why Some Companies Make the Leap... and Others Don’t என்கிற புத்தகம்தான். 2014-ல் நிறுவன வருடாந்திரப் பொதுக் கூட்டத்துக்குச் செல்லும்முன் இந்தப் புத்தகத்தைப் படித்தேன். அதில் சொல்லப்பட்ட ஏழு செயல்திட்டங்களை என் பிசினஸில் அப்படியே நடைமுறைப்படுத்தவும் செய்தேன். அதன்பிறகு பிசினஸில் மகத்தான மாற்றங்கள் நடந்தன. இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் எனக்குள் மிகப் பெரிய தெளிவை உருவாக்கியது. நான் உற்சாகமாக இருக்க நினைக்கும்போதெல்லாம் படிப்பது இந்தப் புத்தகத்தைத்தான்!”

விரிவான கட்டுரையைப் படிக்க : http://bit.ly/2r1XITk

- ஜெ.சரவணன்

படம்: ஆ.முத்துக்குமார்