நடப்பு
தொடர்கள்
Published:Updated:

இன்ஸ்பிரேஷன் - என் ஹீரோ பில் கேட்ஸ்!

இன்ஸ்பிரேஷன் - என்  ஹீரோ  பில் கேட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
இன்ஸ்பிரேஷன் - என் ஹீரோ பில் கேட்ஸ்!

இன்ஸ்பிரேஷன் - என் ஹீரோ பில் கேட்ஸ்!

இன்ஸ்பிரேஷன் - என்  ஹீரோ  பில் கேட்ஸ்!

மார்க் சக்கர்பர்க், நிறுவனர், ஃபேஸ்புக்

பல நிறுவனங்கள் அவர்களின் தனித்துவமான வேலை செய்யும் முறைகளால் பெயர் பெறும். வெகு சில நிறுவனங்களே தங்களின் தேவைக்கேற்ப உலகையே மாற்றி அமைக்கும். விண்டோஸ் அப்படி ஒன்று. டெக் துறையின் தொலைநோக்குப் பார்வை கொண்டவர்களில் பில் கேட்ஸ் மிக முக்கியமானவர். பில் தயாரித்த விண்டோஸும், என்னுடைய ஃபேஸ்புக்கும் மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்தவை. நான் இன்னும் உற்சாகமாகச் செயல்பட நினைக்கும்போதெல்லாம் நான் சந்தித்துப் பேச நினைப்பது பில் கேட்ஸைத்தான். அவர்தான் எனக்கு ஹீரோ. அவர்தான் என் இன்ஸ்பிரேஷன்.’’

- கார்க்கிபவா