நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
கமாடிட்டி

பிரீமியம் ஸ்டோரி
Newsஇன்ஸ்பிரேஷன் - எனக்கு வேகம் கொடுத்த இசை!

லாரி பேஜ், கோ-ஃபவுண்டர், கூகுள்
“நான் ஒரு சாக்ஸ் கலைஞன். இசைதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். எனது கல்லூரிக் காலங்களில் இசைக்கென ஒரு மென்பொருள் தயாரிக்க வேண்டும் என்பதுதான் என் கனவாக இருந்தது. கூகுளின் வேகத்துக்கும் என் இசைப் பயிற்சிதான் காரணம். ஒரு பியானோ கலைஞர் ஒரு பட்டனை அழுத்தினால், மில்லி செகண்ட்களில் இசை வெளிவர வேண்டும். அப்போதுதான், அவரால் தொடர்ந்து இசைக்க முடியும். இசையில் நாம் நேரம் பற்றிய கவனத்துடனே இருக்க வேண்டும். டைம்தான் இசையில் பிரதானம். கூகுளிலும்..!”
- கார்க்கி பவா
View Comments
நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
கமாடிட்டி