நடப்பு
தொடர்கள்
Published:Updated:

இன்ஸ்பிரேஷன் - எனர்ஜி தரும் எம்.எஸ் பாடல்கள்!

இன்ஸ்பிரேஷன் - எனர்ஜி தரும் எம்.எஸ் பாடல்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
இன்ஸ்பிரேஷன் - எனர்ஜி தரும் எம்.எஸ் பாடல்கள்!

இன்ஸ்பிரேஷன் - எனர்ஜி தரும் எம்.எஸ் பாடல்கள்!

இன்ஸ்பிரேஷன் - எனர்ஜி தரும் எம்.எஸ் பாடல்கள்!

“எனக்கு இன்ஸ்பிரேஷன் நான்தான். என்னை உற்சாகப்படுத்திக்கொள்ள, நான் செய்யும் தொழிலை அனுபவித்துச் செய்வேன். கடந்த இருபது வருடங்களாக நான் விடுமுறை எடுத்துக்கொண்டதில்லை. வேலையை அனுபவித்துச் செய்பவனுக்குத் தனியாக எந்த ஓய்வும் தேவையில்லை.

எனக்கு இன்ஸ்பிரேஷன் என்றால் எம்.எஸ். சுப்புலட்சுமி பாடல்களைக் கேட்டுக்கொண்டே அலுவலகத்தை நான்கு முறை சுற்றி வருவதே. எம்.கே.டி., எஸ்.பி.பி ஆகியோரின் தமிழ்ப் பாடல்களும், முகமது ரஃபி, மன்னா டே ஆகியோர்களின் இந்திப் பாடல்களும் எப்போதும் என் கைவசம் இருக்கும். இந்தப் பாடல்கள்தான் என் எனர்ஜி டானிக்!”

-ஞா.சக்திவேல் முருகன்