நடப்பு
தொடர்கள்
Published:Updated:

யாருக்கு எந்த முதலீடு பொருத்தம்?

யாருக்கு எந்த முதலீடு பொருத்தம்?
பிரீமியம் ஸ்டோரி
News
யாருக்கு எந்த முதலீடு பொருத்தம்?

யாருக்கு எந்த முதலீடு பொருத்தம்?

யாருக்கு எந்த முதலீடு பொருத்தம்?

நிறுவனங்கள் ஓரளவுக்கு வளர்ந்தபின்,  அடுத்தகட்ட வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்துக் காகப் பொது மக்களிடம் இருந்து நிதி திரட்டும்.  இந்த நிதியைப் பங்குச் சந்தை அல்லது கடன் சந்தையில் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் நிறுவனங்கள் திரட்டும்.

பங்குகள் (Shares)  மற்றும் கடன் பத்திரங்களுக்கு  (Debenture) இடையேயான வித்தியாசங்களைத் தெரிந்துகொண்டால், யாருக்கு எந்த முதலீடு ஏற்றது எனச் சரியாக முடிவெடுக்க முடியும்.

பங்குகளில் தேவைக்கு அதிகமாக உள்ள தொகையை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். காரணம், அதில் ரிஸ்க் அதிகம். அதே நேரத்தில், கடன் பத்திரங்களில் சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கு என ஒதுக்கி வைத்துள்ள தொகையைத் தாராளமாக முதலீடு செய்யலாம்.

ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்கி முதலீடு செய்வது, அதன் வணிகத்தில் பங்கேற்பதற்குச் சமம். அதுபோல, ஒரு நிறுவனத்தின் கடன் பத்திரத்தில் முதலீடு செய்வது, அந்த நிறுவனத்தின் வணிகத்துக்குக் கடன் கொடுப்பது போல.

பங்குகள், கடன் பத்திரங்கள் இடையே உள்ள வித்தியாசங்கள் அட்டவணையில் விரிவாகத் தரப்பட்டுள்ளன.

யாருக்கு எந்த முதலீடு பொருத்தம்?