நடப்பு
Published:Updated:

இன்ஸ்பிரேஷன் - நான் வியந்த வெற்றி வீரர்கள்!

இன்ஸ்பிரேஷன் -  நான் வியந்த வெற்றி வீரர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
இன்ஸ்பிரேஷன் - நான் வியந்த வெற்றி வீரர்கள்!

ஞா.சுதாகர்

“எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருப்பவர்கள் எல்லோருமே மிக  வித்தியாசமானவர்கள். உசேன் போல்ட், மைக்கேல் ஜோர்டன், லெப்ரான் ஜேம்ஸ், வாலன்டினோ ரோஸி, மைக்கேல் ஷூமேக்கர்... இவர்கள்தான் நான் கண்டு வியந்த வெற்றி வீரர்கள்.  

இன்ஸ்பிரேஷன் -  நான் வியந்த வெற்றி வீரர்கள்!

               ரோஜர் பெடரர், டென்னிஸ் வீரர்

இவர்கள், தங்கள் விளையாட்டில் நம்பர் ஒன் இடத்துக்கு வந்தவர்கள் மட்டுமல்ல, நம்பர் ஒன் இடத்தில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து இருப்பவர்கள். நானும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

அவர்கள் வாழ்க்கையிலிருந்து நான் கற்றுக்கொண்ட விஷயம், ‘வெற்றி பெறுவது பெரிய சாதனை அல்ல. அந்த வெற்றியைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதுதான் சிரமம்’ என்பதே. என்னைப் பொறுத்தவரை, அதுதான் நிஜமான வெற்றி!”