நடப்பு
தொடர்கள்
Published:Updated:

இன்ஸ்பிரேஷன் - டிவி சீரியல் தந்த ஐடியா!

இன்ஸ்பிரேஷன் - டிவி சீரியல் தந்த ஐடியா!
பிரீமியம் ஸ்டோரி
News
இன்ஸ்பிரேஷன் - டிவி சீரியல் தந்த ஐடியா!

இன்ஸ்பிரேஷன் - டிவி சீரியல் தந்த ஐடியா!

“உங்களுக்கான இன்ஸ்பிரேஷன் எங்கிருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம். அமேசான் எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர் உருவாக எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது ஒரு தொலைக்காட்சித் தொடர்தான். வீட்டில் இருக்கும் டிவி, ஏசி போன்றவற்றை ரிமோட் மூலமாக அல்லது மொபைல் ஆப்ஸ் மூலமாக இயக்குவதைவிட வாய்ஸ் அசிஸ்டென்ட் மூலமாக இயக்குவது எளிமையானது. இதன்படிதான் எக்கோ ஸ்பீக்கர் செயல்படுகிறது. நான் என் இளமைக்காலத்தில் பார்த்த ஸ்டார் ட்ரெக் சீரியலில்தான் கணினியுடன் உரையாடும் மனிதர்களைப் பார்த்தேன். அதுதான் எக்கோ ஸ்பீக்கருக்கான இன்ஸ்பிரேஷன்!”

இன்ஸ்பிரேஷன் - டிவி சீரியல் தந்த ஐடியா!

ஜெஃப் பெஜோஸ், நிறுவனர், அமேசான் நிறுவனம்.