நடப்பு
தொடர்கள்
Published:Updated:

இன்ஸ்பிரேஷன் - கடின உழைப்பைக் கற்றுத் தந்த ரொனால்டோ!

இன்ஸ்பிரேஷன் - கடின உழைப்பைக் கற்றுத் தந்த ரொனால்டோ!
பிரீமியம் ஸ்டோரி
News
இன்ஸ்பிரேஷன் - கடின உழைப்பைக் கற்றுத் தந்த ரொனால்டோ!

ஞா.சுதாகர்

இன்ஸ்பிரேஷன் - கடின உழைப்பைக் கற்றுத் தந்த ரொனால்டோ!

“கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் நான் நிறைய விஷயங்களில்  இன்ஸ்பையர் ஆகியிருக்கிறேன். அதில் ஒன்று, அவரின் நம்பர் 1 இடம்; நீண்ட காலமாக அவர் நம்பர் 1 அந்தஸ்தில் இருப்பதற்கான காரணம் ஒன்றே ஒன்றுதான். அது அவரின் கடின உழைப்பு. அந்த விஷயத்தில் அவரை விஞ்சும் கால்பந்து வீரனை நான் இதுவரை பார்த்ததில்லை. கால்பந்தில் மெஸ்ஸியும் ஒரு சூப்பர் ஸ்டார்தான். ஆனால், அவரையே தன் கடின உழைப்பால் ரொனால்டோ விஞ்சிவிடுவார். கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருப்பின் எந்தக் காரியத்திலும் வெற்றி நிச்சயம்.”

இன்ஸ்பிரேஷன் - கடின உழைப்பைக் கற்றுத் தந்த ரொனால்டோ!

விராட் கோஹ்லி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்