நடப்பு
தொடர்கள்
Published:Updated:

இன்ஸ்பிரேஷன் - ட்விட்டரை உருவாக்க காவல்துறைதான் காரணம்!

இன்ஸ்பிரேஷன் - ட்விட்டரை உருவாக்க காவல்துறைதான் காரணம்!
பிரீமியம் ஸ்டோரி
News
இன்ஸ்பிரேஷன் - ட்விட்டரை உருவாக்க காவல்துறைதான் காரணம்!

ஞா.சுதாகர்

இன்ஸ்பிரேஷன் - ட்விட்டரை உருவாக்க காவல்துறைதான் காரணம்!

“காவல் துறையின் கட்டுப்பாட்டு அறைகளைப் பார்த்திருப்பீர்கள். அங்கே காவலர்கள் பேசிக்கொள்வது மிகக் குறைவாகவும், அந்த வார்த்தைகளில் தகவல்கள் அதிகமாகவும் இருக்கும். காவலர்கள் எங்கே செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள், எங்கே இருக்கிறார்கள் என்பவை போன்ற அனைத்துத் தகவல்களையும் சின்னச் சின்ன வார்த்தைகளில்  செய்தியாக அனுப்புவார்கள்.

இளம்வயதில் இதனை பல முறை கண்டிருக்கிறேன். ட்விட்டருக்கான ஐடியா உருவாக அந்தச் சம்பவங்கள்தான் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தன.”

இன்ஸ்பிரேஷன் - ட்விட்டரை உருவாக்க காவல்துறைதான் காரணம்!

ஜேக் டோர்ஸி, இணை நிறுவனர், ட்விட்டர்