Published:Updated:

"Grand Wedding; ஒரு ஆளுக்கு ரூ.25,000; பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்ல!" -Budget Padmanaban -EPI -10

இந்த பட்ஜெட் பத்மநாபன் தொடரில் பட்ஜெட்டுக்குள் திருமணத்தை ஏன் நடத்த வேண்டும், அதற்கான அவசியம் என்ன என்பதை பேசுகிறார் நிதி ஆலோசகர் பி.பத்மநாபன்.