நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

தீபாவளி முகூர்த் டிரேடிங்... கவனிக்க வேண்டிய பங்குகள்!

தீபாவளி முகூர்த் டிரேடிங்... கவனிக்க வேண்டிய பங்குகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
தீபாவளி முகூர்த் டிரேடிங்... கவனிக்க வேண்டிய பங்குகள்!

தீபாவளி முகூர்த் டிரேடிங்... கவனிக்க வேண்டிய பங்குகள்!

தீபாவளி வந்துவிட்டாலே மனதில் கொண்டாட்டம்  தானாக வந்து  ஒட்டிக் கொள் கிறது. புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து நாம் கொண்டாடும் இந்தத் தீபாவளி பண்டிகை, முதலீட்டுக்கும் உகந்தது. அதனால்தான் ஒவ்வொரு தீபாவளி பண்டிகையையொட்டிவரும் அமாவாசையன்று, இந்திய பங்குச் சந்தைகளில் முகூர்த் டிரேடிங் நடத்தப்படுகிறது.  

தீபாவளி முகூர்த் டிரேடிங்... கவனிக்க வேண்டிய பங்குகள்!

இந்த ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி வியாழக் கிழமை மாலையில் முகூர்த் டிரேடிங் நடத்துகிறது மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச். இதில் சிறு முதலீட்டாளர்கள் முதல் பெரிய முதலீட்டாளர்கள் வரை அனைவரும் முதலீடு செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

தீபாவளியை முன்னிட்டு எந்தப் பங்குகளை வாங்கலாம் என்கிற பட்டியலை, முன்னணி பங்குத் தரகு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. தீபாவளிப் பரிசாக அந்தப் பங்குகள் இனி... (இலக்கு விலை ஓராண்டு காலத்துக்கு)

ஏஞ்சல் புரோக்கிங்

வங்கி மற்றும் நிதிச் சேவை 

• ஜி.ஐ.சி ஹவுஸிங் ஃபைனான்ஸ் -  இலக்கு விலை ரூ.650

• கரூர் வைஸ்யா பேங்க்  - இலக்கு விலை ரூ.180

நுகர்வு

• ஆசியன் கிரானிட்டோ - இலக்கு விலை ரூ.570

• புளூ ஸ்டார் - இலக்கு விலை ரூ.850

மீடியா மற்றும் வாகனம்

• மாருதி சுஸூகி - இலக்கு விலை ரூ.8,658

• மியூசிக் பிராட்காஸ்ட் - இலக்கு விலை ரூ.434

• டிவி டுடே - இலக்கு விலை ரூ.402

ரியல் எஸ்டேட் மற்றும் இன்ஃப்ரா

• கே.இ.ஐ இண்டஸ்ட்ரீஸ் - இலக்கு விலை ரூ.371

• நவ்கர் கார்ப். - இலக்கு விலை ரூ.265

பார்மா

• அல்கெம் லேப்ஸ் - இலக்கு விலை ரூ.2,079

ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ்

லார்ஜ் கேப் பங்குகள்

• ஹீரோ மோட்டோகார்ப் - இலக்கு விலை ரூ.4,300

• இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் - இலக்கு விலை ரூ.1,600

• ஐ.டி.சி -இலக்கு விலை ரூ.336

• எல் அண்ட் டி -இலக்கு விலை ரூ.1,400

மிட் கேப் பங்குகள்

• சி.டி.எஸ்.எல் - இலக்கு விலை ரூ.450

• கிளென்மார்க் பார்மா - இலக்கு விலை ரூ.900

• நாட்கோ பார்மா - இலக்கு விலை ரூ.1,200

• சோமணி செராமிக்ஸ் - இலக்கு விலை ரூ.1,020

ஆக்ஸிஸ் டைரக்ட்

• ஏ.பி.எல் அபோலோ டியூப்ஸ் - இலக்கு விலை ரூ.2195

• திலிப் பில்ட்கான் - இலக்கு விலை ரூ.867

• ஜாக்ரன் பிரகாஷன் - இலக்கு விலை ரூ.205

• மாருதி சுஸூகி - இலக்கு விலை ரூ.9,298

• மிண்டா கார்ப்பரேஷன் - இலக்கு விலை ரூ.183

• மோல்ட் - டெக் பேக்கேஜிங் - இலக்கு விலை ரூ.356

• ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் - இலக்கு விலை ரூ.987

• ஸ்டீல் ஸ்ட்ரிப்ஸ் வீல்ஸ் - இலக்கு விலை ரூ.1,061

ஹெச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் 

• பஜாஜ் ஆட்டோ - இலக்கு விலை ரூ. 3,820

• பிர்லா கார்ப்பரேஷன் -இலக்கு விலை ரூ.1,220

• டிவிஸ் லேபாரட்ரீஸ் -இலக்கு விலை ரூ. 1,070

• ஐசிஐசிஐ புரூ. லைஃப் - இலக்கு விலை ரூ. 520

• பெர்சிஸ்டென்ட் சிஸ்டம்ஸ் -இலக்கு விலை ரூ. 780  

தீபாவளி முகூர்த் டிரேடிங்... கவனிக்க வேண்டிய பங்குகள்!

ஐ.டி.பி.ஐ கேப்பிட்டல் 

• பாட்டா இந்தியா -இலக்கு விலை ரூ.925

• சயென்ட் -இலக்கு விலை ரூ.645

• எல் அண்ட் டி -இலக்கு விலை ரூ.1425

• மணப்புரம் ஃபைனான்ஸ் -இலக்கு விலை ரூ.142

• மஹிந்திரா ஹாலிடேஸ் அண்ட் ரிசார்ட்ஸ் -இலக்கு விலை ரூ.520

• சுந்தரம் ஃபாசனர்ஸ் -இலக்கு விலை ரூ.590

ஆதித்ய பிர்லா மணி 

• எய்ஷர் மோட்டார்ஸ் - இலக்கு விலை 25% அதிகரிக்கலாம்

• மாருதி சுஸூகி -இலக்கு விலை 25% அதிகரிக்கலாம்

• எடெல்வைஸ் ஃபைனான்ஸியல் சர்வீசஸ் -இலக்கு விலை 30% அதிகரிக்கலாம்

• ஆர்.பி.எல் பேங்க் -இலக்கு விலை 20% அதிகரிக்கலாம்

• பிரமல் என்டர்பிரைசஸ் -இலக்கு விலை 30% அதிகரிக்கலாம்

• ஓ.சி.எல் இந்தியா -இலக்கு விலை 25% அதிகரிக்கலாம்

• ஃப்யூச்சர் ரீடெய்ல் -இலக்கு விலை 25% அதிகரிக்கலாம்

• பீனிக்ஸ் மில்ஸ் -இலக்கு விலை 25% அதிகரிக்கலாம்

• ஸ்டீல் ஸ்ட்ரிப்ஸ் வீல்ஸ் -இலக்கு விலை 25% அதிகரிக்கலாம்

• ரெய்ன் இண்டஸ்ட்ரீஸ் -இலக்கு விலை 30% அதிகரிக்கலாம் 

- சேனா சரவணன்