Published:Updated:

Vikatan survey: நீங்கள் எதில் முதலீடுகள் செய்கிறீர்கள்?

முதலீடு
News
முதலீடு

பொருளாதாரம் சார்ந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கீங்களா? உங்களது எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கா? அதை நீங்க தெரிஞ்சுக்கணுமா? கீழே உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க.

``ஆபத்தில் உதவபுவனே உண்மையான நண்பன்" என்ற பழமொழியை கேட்காத ஆட்களே இல்லை என்று சொல்லலாம். அப்படியான நமது அவசர காலத்தில் யார் ஓடி வந்து உதவுகிறார்களோ இல்லையோ நாம் செய்து வைத்துள்ள சேமிப்புகளும், முதலீடுகள் நிச்சயம் உதவும். பொருளாதாரம் சார்ந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கீங்களா? உங்களது எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கா? அதை நீங்க தெரிஞ்சுக்கணுமா? கீழே உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க.