Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐசிஐசிய வங்கியின் புதிய நிர்வாகம் சாராத சேர்மன்!

 ஐசிஐசிஐ சேர்மன் ஆக பதவி விகித்துவந்த கே.வி.கமாத், பிரிக்ஸ் வங்கியின் தலைவராக பொறுப்பேற்றபிறகு, ஐசிஐசிஐ வங்கியின் புதிய நிர்வாகம் சாராத சேர்மன் ஆக எம்.கே.சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 

 

    நிர்வாகம் சாராத சேர்மன் பதவியேற்க ரிசர்வ் வங்கியின் ஒப்புதலை பெறுவது அவசியம். அதனால்  ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுக்குபின் ஐசிஐசிஐ வங்கியின் புதிய நிர்வாகம் சாராத சேர்மன் பதவியை எம்.கே.சர்மா ஏற்பஆர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
      இதற்குமுன்பு எம்.கே சர்மா, ஹிந்துஸ்தான் யுனிலீவரின் துணைத் தலைவராக பணியாற்றியிருக்கிறார். சர்மாவுக்கும் ஐசிஐசிய வங்கிக்கும் பத்து வருடமான நல்ல உறவு இருந்து வருகிறது. ஐசிஐசிஐ வங்கியின் தலைமைக்குழுவில் எட்டு ஆண்டுகள் [ 2003-11] தனி இயக்குனராக பொறுப்பு வகித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close