Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தெலங்கானாவில் மைக்ரோமேக்ஸின் புதிய உற்பத்தி ஆலை

இந்தியாவின் கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் உற்பத்தியை பெருக்குவதற்காக தெலங்கானா மாநிலத்தில் புதிய ஆலையை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக ஒரு குழுவை தெலங்கானாவிற்கு அனுப்பி இடம் மற்றும் மற்ற வசதிகளை பற்றி மாநில அரசிடம் விவாதித்துள்ளது.


தெலங்கானா மாநில அரசு தனது புதிய தொழிற்துறை கொள்கையை ஜூன் 12 ல் வெளியிடுகிறது. அப்போது மைக்ரோமேக்ஸ் புதிய ஆலையை தொடங்குவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கிறது 

    சமீபத்தில் இந்தியன் செல்லுலார் அசோசியேஷன் ஹைதராபாத்திற்கு அருகில் போன் தயாரிப்பு மையத்தை உருவாக்க தெலங்கானா அரசை அணுகியது குறிப்பிடத்தக்கது.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close