ஏற்றத்தில் நிறைவடைந்த பங்கு சந்தைகள்
3.30 மணி நிலவரம்
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(12 .06.2015) காலையில் ஏற்றத்துடன் ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 54.32 புள்ளிகள் அதிகரித்து 26,425.30 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 17.55 புள்ளிகள் அதிகரித்து 7,982.90 என்ற நிலையில் வர்த்தகமானது
சென்செக்ஸில் 1151 பங்குகள் ஏற்றத்திலும், 1483 பங்குகள் இறக்கத்திலும்,157 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 560 பங்குகள் ஏற்றத்திலும், 833 பங்குகள் இறக்கத்திலும்,66 பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின. வங்கி மற்றும் மின் உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாயின.
விலை அதிகரித்த பங்குகள்
டாடா பவர் ( 3.79%)
பஜாஜ் ஆட்டோ ( 3.29 %)
ஐசிஐசிஐ பேங்க் ( 2.58% )
கோடக் மகிந்திரா (2.36%)
எச் டி எப் சி ( 2.24 %)
விலை குறைந்த பங்குகள்
டி சி எஸ் (-2.55%)
என் எம் டி சி (-2.58%)
வேதாந்தா (-2.23%)
ஹின்டல்கோ (-2.06%)
எச் சி எல் டெக் (-2.02 %)
2.00 மணி நிலவரம்
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(12.06.2015) மதியம் 2.00 மணியளவில் ஏற்றத்துடனும் நிப்டி இறக்கத்துடனும் வர்த்தகமாகி வருகிறது .மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 9.95 புள்ளிகள் அதிகரித்து 26,380.93 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 2.25 புள்ளிகள் குறைந்து 7,963.10 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0. 01 % குறைந்து 26,890 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.36 % குறைந்து 36,680 ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.95 % குறைந்து 3,858 ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.17 % அதிகரித்து 64.08 ரூபாயாக உள்ளது
விலை அதிகரித்த பங்குகள்
டாடா பவர் ( 3.29 %)
பஜாஜ் ஆட்டோ ( 2.98%)
எச் டி எப் சி (2.26% )
ஐசிஐசிஐ பேங்க் (1.68 %)
ரிலையன்ஸ் (1.46%)
விலை குறைந்த பங்குகள்
என் எம் டி சி (-2.84% )
எச் சி எல் டெக் ( -2.73 %)
போஸ்ச் (-2.60%)
வேதாந்தா ( -2.69%)
விப்ரோ (-2.55%)
12.00 மணி நிலவரம்
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(12.06.2015) மதியம் 12.00 மணியளவில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது . மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 56.48 புள்ளிகள் அதிகரித்து 26,427.46 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 23.70 புள்ளிகள் அதிகரித்து 7989.05 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0. 11 % அதிகரித்து 26,921 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.13 % குறைந்து 36,765 ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.80 % குறைந்து 3,864 ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.08 % அதிகரித்து 64.02 ரூபாயாக உள்ளது
விலை அதிகரித்த பங்குகள்
டாடா பவர் ( 2.43 %)
பஜாஜ் ஆட்டோ ( 2.19%)
எச் டி எப் சி (1.69% )
சிப்லா (1.26 %)
இன்போசிஸ் (1.02%)
விலை குறைந்த பங்குகள்
என் எம் டி சி (-2.67% )
அம்புஜா சிமென்ட்ஸ் ( -2.66 %)
ஹின்டல்கோ (-2.35%)
வேதாந்தா ( -2.31%)
டாடா மோட்டர்ஸ் (-2.06%)
10.30 மணி நிலவரம்
(22).jpg)
நிஃப்டி 7970.55 மாற்றம் +5.20
இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 0.10%
தங்கம் 10 கிராம் ரூ.26,916 மாற்றம் ரூ. +24
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,870.00 மாற்றம் ரூ. -25
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.99 ரூபாயாக வர்த்தகமாகிறது.
ஏற்றப் பங்குகள்
டாடா பவர் 2.00%
ஏசியன் பெயின்ட்ஸ் 1.69%
இன்ஃபோசிஸ் 1.17%
பிபிசிஎல் 1.09%
ரிலையன்ஸ் 1.01%
இறக்கப் பங்குகள்
அம்புஜா சிமென்ட்ஸ் -2.86%
வேதாந்தா -2.31%
என் எம் டி சி -1.78%
பேங்க் ஆஃப் பரோடா -1.68%
ஹிண்டால்கோ -1.68%