Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய ஊழியர்களின் சம்பள உயர்வு 10.8%

 

2015ம் வருடத்தின் சராசரி சம்பள உயர்வு 10.8 சதவிகிதம் இருக்கலாம் என ஏசியன் பசிபிக் சாலரி  பட்ஜெட் பிளானிங்  ரிப்போர்ட் தெரிவித்துள்ளது. இந்தியாவில்தான் சம்பள உயர்வு அதிகமாக உள்ளது. மற்ற நாடுகளின் சம்பள உயர்வு  இதைவிட குறைவாக இருக்குமென அந்த ரிப்போர்ட் தெரிவித்துள்ளது.  

அதாவது இந்தோனேசியா 9.5%, சைனா 8.6%, பிசிப்பைன்ஸ் 6.7%, ஹாங்காங், சிங்கப்பூர் 4.5%, ஆஸ்திரேலியா 3.5% மற்றும் ஜப்பான் 2.5% சம்பள உயர்வு இருக்கும்.


சாதகமான பொருளாதார சூழ்நிலை, பணவீக்க விகிதம் குறைவு, எண்ணெய் விலை குறைவு போன்ற காரணங்களினால் இந்தியாவின் சம்பள உயர்வு சதவிகிதம் அதிகரித்துள்ளதற்கு முக்கிய  காரணம் ஆகும். மேலும் 10.8 சதவிகிதம் சம்பள உயர்வு இருந்தால் அதில் பணவீக்க போக 5 சதவிகிதம் உண்மையான சம்பள உயர்வாக இருக்கும். இதே கடந்த 2014ம் ஆண்டு சம்பள உயர்வு 10.5 சதவிகிதமாக இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் பணவீக்க விகிதம் 7.2 சதவிகிதமாக இருந்தால் உண்மையான சம்பளவு உயர்வு 3.3 சதவிகிதமாக இருந்தது. ஒரே வருடத்தில் உண்மையான சம்பளவு 3.3 லிருந்து 5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close