Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜப்பானின் சாஃப்ட் பேங்க் இந்திய எரிசக்தி துறையில் முதலீடு

              ஜப்பானின் முக்கிய தொலை தொடர்பு நிறுவனமான சாஃப்ட்     பேங்க் -ன் சேர்மன் மற்றும் தலைமை செயல் அதிகாரி மசயோஷி சன் இன்று ( ஜூன் 22, 2015) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொடர்பு கொண்டு இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய ஆர்வத்துடன் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்

 

பார்தி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சேர்மன் சுனில் பார்தி மிட்டல் மற்றும் ஜப்பானிய சர்வதேச கூட்டுறவு வங்கியின் நிர்வாக அதிகாரியான தடாஷி மாடாவுடன் இணைந்து செயல்பட போவதாக அறிவித்து இருக்கிறார்
 
சாஃப்ட் பேங்க் நிறுவனம் புதுப்பிக்கத்தக்க  இந்திய எரிசக்தி துறையில் முதலீடு செய்ய ஆர்வம் தெரிவித்து இருப்பது மேக் இன் இந்தியாவின் துவக்க முயற்சியில் ஒரு பகுதியாக இருக்கும் என்று பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளிவரும் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close