Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பஃபெட் 2.84 பில்லியன் டாலர் நன்கொடை!

வாரன் பஃபெட், மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு 2.84 பில்லியன் டாலர் நன்கொடை அளித்துள்ளார். சம்பத்தித்தால் மட்டும் போதாது அதை ஒரு பகுதியை பிறருக்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.கல்வி,சுகாதாரம், வறுமை ஒழிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக வேலைகளை இந்த அறக்கட்டளை செய்கிறது. 
இந்த அறக்கட்டளையின் 10 வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பஃபெட் அதிக அளவில் நன்கொடை வழங்கி உள்ளார். மேலும் இது போன்ற அறக்கட்டளைக்குப் பஃபெட் மொத்தமாக 21.5 பில்லியன் டாலர் நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close