ஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்
3.30 மணி நிலவரம்
.jpg)
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(10.07 2015) காலையில் ஏற்றத்துடன் ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 87.74 புள்ளிகள் அதிகரித்து 27661.40 என்ற நிலையில் வர்த்தகமானது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 32.00 புள்ளிகள் அதிகரித்து 8360.55 என்ற நிலையில் வர்த்தகமானது
சென்செக்ஸில் 1415 பங்குகள் ஏற்றத்திலும், 1368 பங்குகள் இறக்கத்திலும்,179 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 732 பங்குகள் ஏற்றத்திலும், 676 பங்குகள் இறக்கத்திலும்,62 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஹெல்த் கேர் மற்றும் வங்கி களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாயின.
விலை அதிகரித்த பங்குகள்
வேதாந்தா ( 5.26%)
சன் பார்மா ( 3.34%)
ஜீ என்டர்டெயின் (2.31%)
பேங்க் ஆஃப் பரோடா (2.29%)
கிரேசிம் (2.27%)
விலை குறைந்த பங்குகள்
பார்தி ஏர்டெல் (-3.36%)
ஐடியா செல்லுலார் (-2.75%)
எச் யூ எல் (-2.31%)
டி சி எஸ் (-1.91%)
பஜாஜ் ஆட்டோ (-1.77%)
2.15 மணி நிலவரம்
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(10.07.2015 மதியம் 2.15 மணியளவில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது . மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 7.15 புள்ளிகள் குறைந்து 27,566.51 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 0.55 புள்ளிகள் குறைந்து 8,328.00 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.21 % அதிகரித்து 26,118.00 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.27% அதிகரித்து 35,424.00 ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.48 % அதிகரித்து 3,377.00 ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.07% குறைந்து 63.43 ரூபாயாக உள்ளத
விலை அதிகரித்த பங்குகள்
வேதாந்தா ( 5.11%)
ஜீ என்டர்டெயின் ( 2.05%)
சன் பார்மா (2.02% )
பேங்க் ஆப் பரோடா (1.96%)
கிரேசிம் (1.83%)
விலை குறைந்த பங்குகள்
எச் யூ எல் (-2.88% )
ஐடியா செல்லுலார் ( -2.70 %)
பார்தி ஏர்டெல் (-3.19%)
டிசிஎஸ் ( -2.51%)
கெயில் (-2.40%)
10.00 மணி நிலவரம்
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(10.07.2015) காலை 10.00 மணியளவில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது . மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 59.78 புள்ளிகள் அதிகரித்து 27633.44 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 17.20 புள்ளிகள் அதிகரித்து 8345.75 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.16 % அதிகரித்து 26,105.00 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.45% அதிகரித்து 35,486.00 ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.65 % அதிகரித்து 3,383.00 ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.02% குறைந்து 63.38 ரூபாயாக உள்ளது
விலை அதிகரித்த பங்குகள்
வேதாந்தா ( 1.80%)
ஜீ என்டர்டெயின் ( 1.66%)
கோல் இந்தியா (1.71% )
பிபிசிஎல் (1.54%)
டாடா மோட்டர்ஸ் (1.51 %)
விலை குறைந்த பங்குகள்
எச் யூ எல் (-2.95% )
ஐடியா செல்லுலார் ( -2.09 %)
பார்தி ஏர்டெல் (-1.91%)
ஹின்டல்கோ ( -1.25%)
என் எம் டி சி (-1.23%)
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்