Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வர்த்தகமாகாத பங்குகளை பணமாக்க முடியுமா?

நான் பாரதி ஷிப்யார்டு பங்குகளை ஒரு வருடத்துக்கு முன் 27 ரூபாய்க்கு வாங்கியிருந்தேன். பிப்ரவரி மாதம் வரை வர்த்தகமாகி வந்த பங்குகள், தற்போது வர்த்தகமாவது இல்லை. இந்தப் பங்குகளை எப்படி பணமாக்குவது.?
எஸ்.சிவகார்த்திக், சென்னை.
எம்.எஸ்.ஓ.அண்ணாமலை, ஷேர் புரோக்கர்.
‘‘பாரதி ஷிப்யார்டு நிறுவனப் பங்குகள் கடந்த 2015 பிப்ரவரி மாதம் வரை வர்த்தகமானது. அதற்குப்பின் பட்டியலிடப்படுவதற்கான விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதைக் காரணம்காட்டி இந்த நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தைகளால் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப் பட்டிருக்கின்றன. எனவே, இந்தப் பங்குகள் மீண்டும் வர்த்தகமாகத் தொடங்கும் வரை காத்திருக்க வேண்டியதுதான். இந்தப் பங்கு வர்த்தகமாகத் தொடங்கியபின் பங்குகளை விற்று உங்கள் முதலீட்டை திரும்பப் பெறலாம்.’’

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close