Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிவிஆர்-ன் நிகர லாபம் ஏழு மடங்காக உயர்வு

 பிவிஆர் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகரலாபம் அதிகரித்து உள்ளது. 2015-16 ம் நிதி ஆண்டுக்கான முதலாம் காலாண்டில் ஒட்டு மொத்த நிகர லாபம் 657.83 சதவிகிதம் உயர்ந்து ரூ. 58.05 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் நிகர லாபம் ரூ. 7.66 கோடியாக இருந்தது


இந்த நிறுவனத்தின் விற்பனையும் அதிகரித்து உள்ளது. 2014-15 ம் நிதி ஆண்டுக்கான முதலாம் காலாண்டில் ரூ. 361.95 கோடியாக இருந்த விற்பனை 34.10 சதவிகிதம் உயர்ந்து ரூ.485.36 கோடியாக உயர்ந்துள்ளது 


நிகர லாபம் அதிகரித்து இருந்தாலும் பிவிஆர் நிறுவனப் பங்கின் விலை தற்போதைய நிலையில் சுமார் 1.68% குறைந்து வர்த்தகமாகி வருகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close