Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆக்ஸிஸ்-ன் புதிய ஃபண்ட் அறிமுகம்

     ஆக்ஸிஸ் அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ,ஆக்ஸிஸ் ஈக்விட்டி சேவர் ஃபண்ட்- ரெகுலர் பிளான் ( குரோத்) என்ற புதிய ஃபண்டை அறிமுகப்படுத்தி இருக்கிறது . இந்த ஃபண்ட் மூலம் திரட்டப்படும் நிதி, ஈக்விட்டி, ஈக்விட்டி சார்ந்த திட்டங்கள், ஃபிக்ஸட் இன்கம் திட்டங்களில் முதலீடு செய்யப்படும்.

      இந்த ஃபண்ட்  ஓப்பன் எண்டட் வகையைச் சேர்ந்தது. இதன் ஃபண்ட் மேனேஜர்களாக ஜினிஷ் கோபானி மற்றும் ஆர்.சிவக்குமார் இருக்கிறார்கள். இந்த ஃபண்டின் குறைந்தபடச முதலீடு ரூபாய் 5,000 ஆகும். இந்த ஃபண்டில்  இன்று (ஜூலை 27 ,2015 ) முதல் ஆகஸ்ட் 10,2015 வரையில் முதலீடு செய்யலாம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close