Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எஐபி அல்லது மொத்த முதலீடு எது லாபம்!

 டாக்ஸ் சேவர் ஃபண்டில் எஸ்ஐபி  அல்லது மொத்தமாக முதலீடு - இதில் எது லாபகரமாக இருக்கும்?

சீனிவாஸ், திருச்சி.
ஜெயக்குமார், நிதி ஆலோசகர்.
‘‘சந்தை ஏற்ற இறக்கத்தில் இருக்கும்போது எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யும்பட்சத்தில், அதிக யூனிட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. சந்தை ஏறத் தொடங்கினால், எஸ்ஐபி முதலீடு லாபகரமாக இருக்கும். சந்தையின் ஏற்ற, இறக்கத்தைக் கணிக்க முடியாது என்பதால் ஒருமுறை முதலீடு எவ்வளவு லாபம் கொடுக்கும் என்பதையும் கணிக்க முடியாது. அதேநேரத்தில், எஸ்ஐபி அல்லது மொத்த முதலீடு - இதில் எது என்றாலும் இந்தத் திட்டத்தில் முதலீட்டை 3 ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது. நீண்ட காலத்தில் பங்குச் சந்தை நல்ல லாபத்தைத் தரும் என்பதால், எஸ்ஐபி, மொத்த முதலீடு என இரண்டுமே லாபம் தரும். எஸ்ஐபி முதலீட்டில் கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.’’

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close