Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

மாலை 3.30 மணி நிலவரம் 
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(31.07 2015) காலையில்  ஏற்றத்துடன்    ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில்  ஏற்றத்துடன்  நிறைவடைந்தது.     மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 409.21     புள்ளிகள் அதிகரித்து 28,114.56           என்ற நிலையில் வர்த்தகமானது.     
   தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 111.05    புள்ளிகள் அதிகரித்து 8,532.85           என்ற நிலையில் வர்த்தகமானது           
 
  சென்செக்ஸில் 1653  பங்குகள் ஏற்றத்திலும், 1220  பங்குகள் இறக்கத்திலும்,165  பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 863  பங்குகள் ஏற்றத்திலும், 575  பங்குகள் இறக்கத்திலும்,49 பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மென்பொருள்  நிறுவனங்களின்  பங்குகள்  ஏற்றத்துடன் வர்த்தகமாயின.
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
 பேங்க் ஆஃப் பரோடா  ( 5.28%)
எஸ்பிஐ  ( 5.16%)
கோல் இந்தியா     (4.45%)
லுபின்  (4.29%)
ஹெச் சி எல் டெக் (4.21%)
 
விலை குறைந்த பங்குகள்
 
கோட்டக் மஹிந்திரா  (-2.99%)
பிஹெச் இஎல் (-2.98%)
பிபிசிஎல்   (-2.16%)
டாடா பவர் (-1.65%)

 

 என் டி பிசி  (-0.59)

 

 மதியம் 2.30 மணி நிலவரம் 

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(31.07.2015) மதியம்  2.30  மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  439.38   புள்ளிகள் அதிகரித்து  28,144.73      என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.   
    தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 125.20  புள்ளிகள் அதிகரித்து  8,547.00                என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது             
 
 தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.63%  குறைந்து    24,562.00   ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 1.00%  குறைந்து     33,680.00   ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 1.82%  குறைந்து 3,075.00  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.18%  அதிகரித்து      64.16 ரூபாயாக உள்ளது
 
விலை அதிகரித்த பங்குகள்
 
 பேங்க் ஆஃப் பரோடா  ( 5.78%)
எஸ்பிஐ( 5.84%)
ஹீரோ மோட்டோகார்ப்   (4.58% )
ஐசிஐசிஐ பேங்க்    (4.45%)
கோல் இந்தியா  (4.13%)
 
விலை குறைந்த பங்குகள்
 
கோட்டக் மஹிந்திரா   (-2.06% )
பிஹெச் இ எல்  ( -2.00%)
பிபிசிஎல்   (-1.28%)
பவர் கிரிட்கார்ப்  ( -1.16%)

 

என் எம் டி சி  (-0.93%)

மதியம் 12.30 மணி நிலவரம் 

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(31.07.2015) மதியம்  12.30  மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  342.81   புள்ளிகள் அதிகரித்து  28048.16     என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.       தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 92.20  புள்ளிகள் அதிகரித்து  8514.00                    என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது          
 
 தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.66%  குறைந்து    24,556.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.87%  குறைந்து     33,725.00   ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 1.31%  குறைந்து 3,091.00  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.02%  குறைந்து     64.03 ரூபாயாக உள்ளது
 
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஐசிஐசிஐ பேங்க்  ( 5.53%)
எஸ்பிஐ( 3.72%)
ஹீரோ மோட்டோகார்ப்   (4.16% )
எம் & எம்      (3.61%)
லுபின் (3.21%)
 
விலை குறைந்த பங்குகள்
 
கோட்டக் மஹிந்திரா   (-2.90% )
பிஹெச் இ எல்  ( -1.41%)
பிபிசிஎல்   (-1.24%)
என் எம் டி சி  ( -0.98%)

 

டாடா பவர்  (-0.93%)

 

காலை 10.30 மணி நிலவரம்

 

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(31.07.2015) காலை 10.30  மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  199.33   புள்ளிகள் அதிகரித்து  27,904.68        என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.      தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 49.50        புள்ளிகள் அதிகரித்து  8,471.30                 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது               

 
 
 
 தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.52%  குறைந்து    24,590.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.56%  குறைந்து     33,830.00  ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 1.09%  குறைந்து 3,098.00  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.02%  குறைந்து     64.03 ரூபாயாக உள்ளது
 
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ்  ( 3.25%)
கெய்ர்ன் இந்தியா ( 2.99%)
ஹீரோ மோட்டோகார்ப்   (2.69% )
ஹெச் சி எல் டெக்     (2.61%)
கோல் இந்தியா (2.44%)
 
விலை குறைந்த பங்குகள்
 
கோட்டாக் மஹிந்திரா   (-3.74% )
என் எம் டி சி ( -0.88%)
ரிலையன்ஸ்   (-0.73%)
பிபிசிஎல்   ( -0.69%)
பவர் கிரிட் கார்ப்   (-0.67%)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close