Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கம் சவரனுக்கு ரூ. 48 குறைவு!

22 காரட் தங்கத்தின் விலையானது இன்று(05.08.2015) சவரனுக்கு ரூ.48 குறைந்து ஒரு சவரன் ரூ. 18800க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 2350 ஆக உள்ளது. 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 25,000 ஆக உள்ளது. 
ஒரு கிலோ வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 33460 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 35.80 ஆக உள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close