Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கம் சரவனுக்கு ரூ.400 உயர்வு!

 22 காரட் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 19312 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலையானது ரூ. 2414க்கு விற்பனையாகிறது. 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 25680 ஆக உள்ளது. 

ஒரு கிலோ வெள்ளியின் விலையானது கிலோவுக்கு ரூ. 1240 அதிகரித்து ஒரு கிலோ வெள்ளி ரூ. 35560 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 38.05 ஆக உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close