Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இறக்கத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

மாலை 3.30 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(17.08.2015) காலையில்   இறக்கத்துடன்    ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில்  இறக்கத்துடன்  நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  189.04     புள்ளிகள்  குறைந்து   27,878.27  என்ற நிலையில் வர்த்தகமானது.           
 தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  41.25    புள்ளிகள் குறைந்து   8,477.30     என்ற நிலையில் வர்த்தகமானது                       
 
சென்செக்ஸில் 1444 பங்குகள் ஏற்றத்திலும்,1422  பங்குகள் இறக்கத்திலும்,148   பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 728  பங்குகள் ஏற்றத்திலும், 715   பங்குகள் இறக்கத்திலும்,48 பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மென்பொருள்  நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாயின.
 
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
பேங்க் ஆஃப் பரோடா  (15.40%)
பிஎன்பி(4.24%)
எஸ்பிஐ (4.19%)
டாடா ஸ்டீல் (3.85%)
கெயில்(2.34%)
 
விலை குறைந்த பங்குகள்
 
சிப்லா   (- 4.93%)
ஹின்டால்கோ  (-2.68%)
ஜி என்டர்டெயின்  (-2.55%)
ஒ என் ஜி சி (-2.37%)

 

ஹீரோ மோட்டோகார்ப்  (-2.29%)

 

10.30 மணி நிலவரம்


இந்திய பங்குச் சந்தைகள் இன்று(17.08.2015) காலை 10.30 மணியளவில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது . மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 279.85 புள்ளிகள் குறைந்து 27787.46 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 70.35 புள்ளிகள் குறைந்து 8449.40 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது 
 

 

தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.52% அதிகரித்து 25,902.00 ரூபாயாக உள்ளது.
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.35% அதிகரித்து 35,555.00 ரூபாயாக உள்ளது. கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 1.28% குறைந்து 2,745.00 ரூபாயாக உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.31% அதிகரித்து 65.20 ரூபாயாக உள்ளது. 

விலை அதிகரித்த பங்குகள்

பேங்க் ஆஃப் பரோடா ( 11.31%)
பிஎன்பி ( 3.46%)
எஸ் பி ஐ (3.04% )
ஐடியா செல்லுலார் (0.84%)
சன் பார்மா (0.72%)

விலை குறைந்த பங்குகள்

சிப்லா (-4.00% )
ஓ.என்.ஜி.சி ( -2.88%)
வேதாந்தா (-2.29%)
ஹிண்டால்கோ ( -2.04%)
ஹெச்.டி.எஃப்.சி (-1.97%)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close