Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓலா மணி புதிய வசதி!


இந்தியாவின் மிகப் பெரிய வாடகை கார் சேவை வழங்கும் நிறுவனமான ஓலா, தனது மணி வேலட்டை பிற இ கமார்ஸ் வலைத் தளங்களில் பயன்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்திடம் மொபைல் இ வேலட்டில் திட்டத்தின் கீழ் 20 மில்லியன் வாடிக்கையாளர்களை வைத்துள்ளது. இப்படி மொபைல் இ வேலர்ட் வைத்திருக்கும் நிறுவனங்களில் இது மூன்றாவது இடத்தில் உள்ளது.


ஓலா இ வேலட்டில் சராசரியாக ஆயிரம் ரூபாய் பேலன்ஸ் வைத்திருக்கிறார்கள். ஓலா கார்களுக்கு அதிக வரவேற்பு இருந்தாலும், இதன் போட்டி நிறுவனமான உபர் நிறுவனத்தில் இதுபோன்ற வசதிகளை  வைத்துள்ளது. இதனால் இந்த வசதியை தனது வாடிக்கையாளர்களுக்கு ஓலாவும் வழங்க முடிவு செய்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close