ஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்
மாலை 3.30 மணி நிலவரம்
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(28.08. 2015) காலையில் ஏற்றத்துடன் ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 161.19 புள்ளிகள் அதிகரித்து 26,392.38 என்ற நிலையில் வர்த்தகமானது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 53.00 புள்ளிகள் அதிகரித்து 8001.95 என்ற நிலையில் வர்த்தகமானது
சென்செக்ஸில் 1300 பங்குகள் ஏற்றத்திலும்,1406 பங்குகள் இறக்கத்திலும்,105 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 704 பங்குகள் ஏற்றத்திலும், 710 பங்குகள் இறக்கத்திலும்,71 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. வங்கிகளின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாயின.
விலை அதிகரித்த பங்குகள்
வேதாந்தா ( 5.92%)
ஒ என் ஜி சி ( 5.80%)
கெய்ர்ன் இந்தியா (4.56%)
ஜி என்டர்டெயின் (4.53%)
பார்தி ஏர்டெல்(4.38%)
விலை குறைந்த பங்குகள்
பி பிசிஎல் (-2.19%)
லுபின் (-2.05%)
பிஎன்பி (-1.82%)
அம்புஜா சிமென்ட்ஸ் (-1.81%)
சன் பார்மா (-1.72%)
காலை 10.30 மணி நிலவரம்