Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வருமான வரி கணக்கு தாக்கல்:கடைசி தேதி செப்டம்பர் 7 வரை நீடிப்பு..!


வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 7, 2வரை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் இது ஆகஸ்ட் 31, 2015 ஆக இருந்தது.

வழக்கமாக சம்பளக்காரர்களுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆக இருக்கும்.

இந்த 2015 ஆம் ஆண்டில் புதிய வருமான வரி படிவங்கள்  அறிமுகப்படுத்தப்பட்டதால், கால தாமதம் ஏற்பட்டது. அதனை அடுத்து கடைசி தேதி ஆகஸ்ட் 31 ஆக நீடிக்கப்பட்டது. 


இப்போது அது செப்டம்பர் 7 ம் தேதிக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close