Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரயில்வே திட்டங்களுக்கு ரூ. 8.5 லட்சம் கோடி முதலீடு!

ரயில்வே திட்டங்களுக்கு ரூ. 8.5 லட்சம் கோடி முதலீடு!
 
இன்ஃப்ரா திட்டங்களை மேம்படுத்தும் விதமாக மத்திய அரசு 8.5 லட்சம் கோடி ரூபாயை ரயில்வே திட்டங்களுக்காக முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது நிதி அமைச்சத்தின் இணை மந்திரி ஜெய்ந்த் சின்ஹா. இதேபோலச் சாலை போக்குவரத்து மேம்பாட்டுக்காக இப்போது உள்ளதைப் போல இரண்டு மடங்கு தொகை முதலீடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். ஆனால் எவ்வளவு தொகை என்பது கூறவில்லை. 
 
மேலும் நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் வேகம் எடுக்க வேண்டும் எனில் வரி வருமானம் அதிகரிக்க வேண்டும். இதற்கு ஜிஎஸ்டி மசோதா கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 
 
மேலும் 8.5 லட்சம் கோடி ரூபாயை ரயில்வே துறையில் முதலீடு செய்யும் போது, மிக அற்புதமான ரயில் சேவையை வழங்க முடியும். இந்த முதலீடு நீண்ட கால நோக்கில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close