Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கம் மீண்டும் ரு. 20 ஆயிரத்துக்கு கீழ் விலை குறைவு!

22 காரட் தங்கத்தின் விலையானது இன்று (04.09.2015) மீண்டும் 20 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் குறைந்துள்ளது.
 
ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 19992 ஆக உள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ. 2499 ஆக உள்ளது. 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 26730க்கு விற்பனையாகிறது. 
 
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 35310ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 37.80 ஆக உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close