Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆன்லைனில் 2.06 கோடி வருமான வரி தாக்கல்

இந்திய வருமான வரித் துறை, இந்தியர்கள் தங்கள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இதனையடுத்து செப்டம்பர் 7ம் தேதி வரையில் 2.06 கோடி வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய வருமான வரித் துறை, இந்தியர்கள் தங்கள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய முதலில் செப்டம்பர் 7ஆம் தேதி வரை கெடு விதித்திருந்தது. பின்னர் செப்டம்பர் 15 வரை கெடுவை நீட்டித்தது.

இந்திய வருமான வரித் துறை, வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆன்லைனிலும் வசதி ஏற்படுத்தி தந்தது. 

இந்நிலையில் செப்டமர் 7ஆம் தேதி வரையில் ஆன்லைன் தளத்தில் 2.06 கோடி வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த வருடத்தை விட 26.12% உயர்வு.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close