Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓலா கேப்ஸ், ஆந்திராவில் ரூ.150 கோடி முதலீடு

டாக்ஸி சேவை நிறுவனமான ஓலா, ஆந்திர அரசுடன் இணைந்து அடுத்த மூன்று ஆண்டுகளில் 40,000 வாகனங்களை அதிகரிக்க ரூ. 150 கோடி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.


வளர்ந்து வரும் டாக்ஸி சேவை துறையில் ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்களில் போட்டியில் உள்ளன. இந்நிலையில் ஓலா, ஆந்திராவில் டிரைவர் தொழில் செய்ய விருப்பமுள்ளவர்களை ஊக்குவித்து வேலைவாய்ப்புகளை அதிகரிக்க ஆந்திர அரசுடன் இணைந்து ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.


அந்த ஓப்பந்தத்தின் படி ரூ. 150 கோடி முதலீட்டில், அடுத்த மூன்று ஆண்டுகளில் 40,000 வாகனங்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close